Sunday, March 1, 2009

உனக்கு காதலி கிடைக்கவில்லை
என்று கவலைப் படாதே!
அது உன் வருங்கால
மனைவியின் வேண்டுதலாக இருக்கலாம்.

2 comments:

  1. அடடடா! அருமையான சிந்தனையா இருக்கே

    ReplyDelete
  2. நட்புடன் ஜமால் said...
    அடடடா! அருமையான சிந்தனையா இருக்கே

    உண்மைய தானப்பா சொன்னேன்

    ReplyDelete