skip to main
|
skip to sidebar
சுவாசம்
Tuesday, March 3, 2009
உன்னாலே உன்னாலே
கறை பக்கங்களின்
மீண்டும் கவிதை வரிகள்
அழிந்து போன
காவியத்தின் அடுத்த பகுதி
தொலைந்து போன உறவுகலும்
மறைந்து போன நினைவுகலும்
பொங்கி எழுகிறது
ஆம் அவளுக்காக
மறைந்து போனவை
மீண்டும் இங்கே உதயமாகிறது
இது உன்னாலே உன்னாலே
Sunday, March 1, 2009
உனக்கு காதலி கிடைக்கவில்லை
என்று கவலைப் படாதே!
அது உன் வருங்கால
மனைவியின் வேண்டுதலாக இருக்கலாம்.
Friday, February 27, 2009
கண்ணீர் துளிகல்
அன்பாய் சில நொடிகள்
ஆனந்தமாய் பல நாட்கள்
இன்பமாய் பல யோசனைகள்
இருந்தும் என் வாழ்வில்
கண்ணீர் துளிகல் யேனோ
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
▼
2009
(3)
▼
March
(2)
உன்னாலே உன்னாலே
உனக்கு காதலி கிடைக்கவில்லை என்று கவலைப் படாதே!அது ...
►
February
(1)
About Me
Hisham
madurai, India
View my complete profile